வவுனியாவில் வளரும் வினோத தென்னை மரம்!! December 18, 2014 908 வவுனியா மறவன்குளத்தைச் சேர்ந்த ரகுவரன் என்பவரது தோட்டத்தில் நாட்டப்பட்ட சிறிய தென்னை மரம், இரண்டு கிளைகளுடன் விநோதமாக வளர்வதாகக் கூறி எமக்கு அனுப்பி வைத்த புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு…