நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த இலங்கை வீரர் திரிமன்ன!!

318

thirimana

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமன்ன தனது நீண்ட நாள் காதலியான ருக்ஸ்ஹனி ஹரிச்சந்திரவை நேற்று மணந்தார்.

இவர்களுடைய திருமணத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை வாழ்த்து தெரிவித்துள்ளது.

ருக்ஸ்ஹனி பற்றி திரிமன்னே கூறுகையில், நான் ருக்ஸ்ஹனியை முதன் முதலில் டியூசனில் தான் பார்த்தேன். பிறகு நாங்கள் காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.