ஆடைமாற்றும் அறையில் நடந்த சம்பவத்தால் கடும் கோபத்தில் கோலி!!

547

Virat-Kohli

ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயத்தால், முன்னதாக களமிறக்கப்பட்டதால் கோலி கடும் கோபமடைந்துள்ளார். பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியின் போது ஷிகர் தவானின் வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால், கோலியிடம் திடீரென கூறியதால், கோபமடைந்துள்ளார். இதனால் ஆடைமாற்றும் அறையில் வீரர்கள் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோலியை அழைத்து களமிறங்கச் சொன்னதில், 5 முதல் 7 நிமிடத்தில் அவர் அவசரம் அவசரமாக கிளம்பிச் சென்றுள்ளார்.

மொத்தத்தில் சரியா முறையில் கையாளத காராணத்தால் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது என்று வாய்மொழி வசனங்கள் வந்த வண்ணம் உள்ளது.