யாழ்தேவி புகையிரதத்தை காங்கேசன்துறை வரை 2ம் திகதி ஆரம்பித்து வைக்கிறார் ஜனாதிபதி!! December 23, 2014 630 யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ம் திகதி முதல் காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தச் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.