தண்ணீரில் மூழ்கிய மடு வீதி- தம்பனைக்குளம் கிராமம் : தற்காலிக முகாம்களில் மக்கள்!!

668

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மடுவீதியில் உள்ள தம்பனைக்குளம் என்ற கிரமாமம் முற்றாக தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.

இக் கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் கிராமத்திலுள்ள 300 இற்க்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளனர்.

-படங்கள் தீபன்-

DSC02493DSC02496DSC02497DSC02501DSC02507DSC02489DSC02491DSC02498