குருவின் கடைசி நேர பயணத்தையும் தவற விட்ட கமல்!!

417

Kamalகமல் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் கே.பி தான். இவர் தற்போது உத்தம வில்லன் இசை கோர்ப்பு பணிக்காக அமெரிக்காவில் உள்ளார். இன்று யாரும் எதிர்ப்பாராத வகையில் கே.பி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இச்செய்தியை கேட்ட அடுத்த கனமே இவரின் மற்றொரு சிஷ்யரான ரஜினி வந்து மரியாதை செலுத்தி சென்றார்.ஆனால், கமல் வெளி நாட்டில் இருப்பதால் இன்று மதியம் வருவார் என கூறப்பட்டது. நாளை நடப்பதாக இருந்த இறுதி சடங்கு இன்றே நடந்ததால் கமலால் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தம் தான்.