தேர்தல் வாக்களிப்பில் உங்கள் அடையாளத்தை உறுதி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள் எவை?

854

123

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் தமது அடையாளத்ததை உறுதிப்படுத்த கீழ்வரும் ஆவணங்களை கொண்டு செல்லலாம்.

  1. தேசிய அடையாள அட்டை
  2. செல்லுபடியாகும் கடவுச்சீட்டு
  3. செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம்
  4. ஓய்வூதியம் பெறுவோர் அடையாள அட்டை
  5. முதியோர் அடையாள அட்டை
  6. மதகுருமார் அடையாள அட்டை
  7. தேர்தல் திணைக்களத்தினால் அல்லது ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள  அட்டை