வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதி முடிவுகளின்படி மைத்திரிபால சிறிசேன 35441 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
மைத்ரிபால சிறிசேன 35,441 (78.95%)
மகிந்த ராஜபக்ஷ 7,935 (17.68%)
செல்லுபடியான வாக்குகள் 44,889 (97.71 %)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,052 (2.29 %)
அளிக்கப்பட வாக்குகள் 45,941 ( 71.87 %)
மொத்த வாக்காளர்கள் 63,920