வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள்!! January 9, 2015 942 வன்னி மாவட்ட தபால் மூல தேர்தல்முடிவுகளின் அடிப்படையில் 4750 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன முன்னிலை பெற்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன 4750 மஹிந்த ராஜபக்ஷ 2940 சுந்தரம் மகேந்திரன் 12