திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!! January 9, 2015 1257 திருகோணமலை மாவட்ட தபால் மூல முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 8,323 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். மைத்திரிபால சிறிசேன 8,323 மஹிந்த ராஜபக்ஷ 6,207