இரத்தினபுரி மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!! January 9, 2015 903 இரத்தினபுரி மாவட்ட தபால் மூல முடிவுகளின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ 11864 மைத்திரிபால சிறிசேன 9053