உலகம் முழுவதும் முகப்புத்தகம் செயலிழப்பு!!

579

FB

உலக பிரபல்யம் வாய்ந்த முகப்புத்தகம் என்று சொல்லப்படும் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்போது உலகம் முழுதும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்திலும் தொலைபேசி எப்ஸ்.களிலும் தற்போது பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பார்வையிட முடியாதுள்ளது.

பேஸ்புக் வலைத்தள பிரச்சினைக்கு இதுவரை காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் பேஸ்புக் நிறுவனம் நடத்தும் மெசென்ஜர் மற்றும் வட்ஸ்அப் சேவையில் உள்ளது.