பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணம் குறைகிறது!!

561

Bus

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணம் குறைக்கப்படும் என உள்நாட்டு போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

ஆகக் குறைந்த 9 ரூபா கட்டணம் 1 ரூபாவால் குறைத்து 8 ரூபாவாக மாற்றப்படும் என உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பஸ் கட்டணம் 8%-10% வரையில் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். பஸ் சங்கங்கள் மற்றும் அமைச்சருக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.