காதலனே கிடைக்காததால் தன்னைத் தானே திருமணம் செய்த வினோதப் பெண்!!

540

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த யாஸ்மின் ஏலேபி (40) என்ற பெண்ணே இவ்வாறு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எத்தனையோ வருடங்களாக தேடியும், தனக்கு ஏற்ற காதலன் கிடைக்காத விரக்தியில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த திருமணத்தில் அவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக என் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்த உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும், இந்த திருமணத்தின் போது எனக்கு கிடைத்த அன்பும், ஆதரவினால் மகிழ்ச்சியாக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

L1 L3 L2