வவுனியா சாள்ஸ் விளையாட்டு கழகத்தின் அணிக்கு ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் கிரிகெட்போட்டி!

619

10966500_1615759081990629_2054436710_n

வவுனியா சாள்ஸ் விளையாட்டு கழகத்தின் அணிக்கு ஆறுபேர் கொண்ட ஐந்து ஓவர் கிரிகெட்போட்டி வருகின்ற 14/02/2015 மற்றும்  15/02/2015 திகதிகளில்  வவுனியா நகர சபை மைதானத்தில்  புதுமை  digital image நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெறுகிறது .

அணிக்கு ஆறுபேர் ஐந்து ஓவர்களை கொண்ட இந்த போட்டிக்கான நுழைவுக்கட்டணம் ரூபா .600.00 ஆகும் . எனவே பங்குபற்ற விரும்பும் விளையாட்டு கழகங்கள்   கீழ் குறிப்பிடப்படும்  தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு  உங்கள் கழகங்களை  பதிந்து கொள்ளமுடியும் .

சாள்ஸ் விளையாட்டு கழக  தொடர்புகட்கு

0776149180

0776138919

0773384079