வவுனியாவிலிருந்து வெளிவரவுள்ள குறுந்திரைப்படத்திற்கு கலைத்துறையில் ஆர்வமுள்ள கலைஞர்கள் தேவை!! February 17, 2015 555 வவுனியாவிலிருந்து வெளிவரவுள்ள “தானம்” குறுந்திரைப்படத்திற்கு கலைத்துறையில் ஆர்வம் உள்ள கலைஞர்கள் தேவைப்படுகின்றனர். கலைத் துறையில் ஆர்வமுடைய ஆண் பெண் இருபாலரும் தொடர்பு கொள்ளவும். (வயது எல்லை 10-30) தொடர்புகளுக்கு நிஷாந்த் -077 0476759