வவுனியா விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி அழைப்பிதழ்!!

612

11

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி இன்று 20.02.2015 பிற்பகல் 2.00 மணியளவில் சீர்திருத்தம் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலையின் அதிபர் திரு.க.தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இவ் விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினராக கௌரவ பிரதி மகளிர் விவகார அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இவ் விளையாட்டுப் போட்டியில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர், பாடசாலை சமூகம் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றார்.

-பாஸ்கரன் கதீசன்-