உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக உபுல் தரங்க அவுஸ்திரேலியா பயணம்!!

453

upul

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணி வீரர் உபுல் தரங்க மெல்போன் நோக்கி அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

தற்போது இலங்கை சார்பில் உலகக் கிண்ண போட்டியில் பங்குபற்றியுள்ள ஜீவன் மென்டிஸ் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக உபுல் தரங்க அங்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.