இணையத்தில் கசிந்த லிங்கா பட நாயகியின் கவர்ச்சி வீடியோவால் பரபரப்பு!!

480

sonakshi-sinha

சமீபகாலமாக நடிகைகளின் ஆபாசப் புகைப்படங்கள், நிர்வாண செல்ஃபிக்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட நடிகைகள் அதில் இருப்பது தான் இல்லை என்று மறுத்து வருகின்றனர்.

அந்தவகையில் ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஸ்ரீதிவ்யா என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இந்நிலையில் பொலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வரும் பிரபல நடிகை சோனக்ஷி சின்ஹாவின் ஆபாச வீடியோ ஒன்று வட்ஸ்அப்பிலும், இணையத்திலும் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் இதில் இருப்பது சோனாக்ஷி இல்லை, அவரைப் போன்றே உள்ள ஆபாசப்பட நடிகைதான் என கூறப்படுகிறது.இவர் தமிழில் லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.