வவுனியாவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)

642

வவுனியாவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!(படங்கள்)வவுனியா மன்னார்-மதவாச்சி வீதி நேரியகுளம் சந்தியில் இன்று(02.03) காலை 6.30 மணியளவில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

இன்று காலை வவுனியா நேரியகுளம் சந்தியில் மண் ஏற்றும் டிப்பர் மற்றும் லொறி என்பன வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் டிப்பர் தலைகீழாக கவிழ்ந்ததுடன் இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்கு உள்ளாகின. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

-சாலி-

1 24