கீதை கூறும் மற்றவர்களிடம் சொல்லக்கூடாத 9 விடயங்கள்!!

1719

Keethai

மற்றவர்களிடம் சொல்லக் கூடாதவை என்று ஒன்பது விடயங்களை கீதாபதோசம் சொல்கிறது. அவை..

1. ஒருவனுருடைய வயது
2. வருமானம் அல்லது செல்வம்
3. தனது குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட சோகங்கள்
4. தனக்கு வந்த அதிர்ஷ்டம்
5. உடலில் ஏற்பட்டுள்ள நோய்
6. பிறரை வெட்கப்பட வைக்கும் தகவல்கள்
7. செய்த தர்மம்
8. மேற்கொள்ளும் தவம்
9. தனக்குள்ள வறுமை

இவற்றையெல்லாம் மற்றவர்களிடம் கூறுவதை விட இறப்பதே மேல் என்று கீதை கூறுகிறது .