உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் : அமெரிக்க ஆய்வாளர் தகவல் : தமிழர்கள் பெருமிதம்!!(காணொளி) March 21, 2015 2263 உலகின் முதன் முதல் மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி என்று புகழ்பெற்ற அமெரிக்க மொழியியல் ஆய்வாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இச் செய்தி தமிழின் தொன்மையையும் பெருமையையும் பறைசாற்றுவதாக உள்ளாதாக உலகத் தமிழர் பெருமிதம் கொள்கின்றனர்.