வவுனியா வேப்பங்குளம் வாணி அருணோதயா சர்வதேச முன்பள்ளியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி அதிபர் திரு.எஸ்.தயாளன் தலைமையில் 21.03.2015 அன்று மன்னார் வீதி, வேப்பங்குளத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அகளங்கன் மற்றும் ரோய் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .அது தொடர்பான படங்கள் வவுனியா நெற் வாசகர்களுக்காக