வட,கிழக்கு வாழ் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் இணைப்பாடவிதான செயற்பாடுகளின் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ரூபா 1,75,000 பெருமதியான ஊடக கற்கை நெறியினை மாணவர்களுக்கு இலவசமாக பெற்றுதர தமிழ் தேசிய இளைஞர் கழகம் தீர்மானித்துள்ளது.
ஆர்வமுள்ள மாணவ மாணவியர் தங்கள் சுயவிபரக் கோவையினை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு விரைவாக அனுப்பி அரிய வாய்ப்பினை உரியதாக்குங்கள்.
Email- tnyovavuniya@gmail.com
தகமைகள்
க.பொ.த உயர் தரச் சித்தி
25 வயதிற்கு உட்பட்டிருத்தல்
ஆங்கில அறிவு அவசியம்.
1 வருட கற்கை நெறி கொழும்பில் இடம்பெறும்.
விண்ணப்ப முடிவுத் திகதி : 31.03.2015






