ஆண்ட்ரியாவை முடிவெட்டச் சொன்ன இயக்குனர்!!

831

Andriyaபச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இவர் நடிப்பில் இந்த வாரம் வலியவன் படம் திரைக்கு வரவிருக்கின்றது.

இந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. கதையெல்லாம் பிடித்து போக, இயக்குனர் சொன்ன ஒரு கண்டிஷனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

அது என்னவென்றால் பொப் கட்டிங் வெட்ட வேண்டும் என்று கேட்க, ஆண்ட்ரியாவிற்கு இதில் விருப்பம் இல்லையாம்.