வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்!!

1016

VSLC

2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..

1.ரஞ்சிகா சிவலிங்கம் – 9A
2.ரக்சனா தில்லைஈஸ்வரநாதன் – 9A
3.சுவேனிதா ரமேஷ் – 8A,B
4.வைஷ்ணவி சுரேஷ்குமார் – 8A,B
5.றோகானா செல்வரஞ்சன் – 8A,B
6.சாருமதா சொர்ணவேலானந்தன் – 7A,2B
7.பவதாரணி கனகரத்தினம் – 7A,B,C
8.குலக்ஜனா பாலச்சந்திரன் – 7A,B,C
9.ஹம்சத்தனி தியாகலிங்கம் – 7A,B,C
10.ஜீவிதா றூபாகரன் – 7A,B,C
11.ஜெனிற்றா விதுசிகா பிரான்சிஸ் ஜெகநாதன் – 7A,B,C

142 மாணவர்கள் க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.இவர்களில் 93% மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

S s1