வவுனியாவில் “மரணவேட்டை” முழுநீள திரைப்படம் வெளியீடு!!(படங்கள், காணொளி)

1616

வவுனியாவில் இருந்து வெளியாகும் முதல் முழுநீளத் திரைப்படமான “மரணவேட்டை” வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நேற்று (02.04) வெளியிடப்பட்டது.

இமயம் கிரியேசனின் இயக்கத்தில் இமயவனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இத் திரைப்பட வெளியீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்தின் முதற்பிரதியை பெற்றுக்கொண்டார்.

மேலும் இவ் விழாவில் கலைத்துறையைச் சார்ந்தோர், கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

1 2 3 4 5 6 7