நயன்தாராவை தோளில் தூக்கிய பிரபல நடிகர்!!

655

Nayanthara

நயன்தாரா மாஸ், தனி ஒருவன் என பல படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஒரு காட்சியில் சிறிய வாய்க்கால் ஒன்றை தாண்டுவது போல் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் நயன்தாரா தாண்ட தடுமாறுவது போல் காட்சியாம்.

அப்போது மம்முட்டி அவரை தன் தோளில் தூக்கிக்கொண்டு அந்த சிறிய வாய்க்காலை தாண்டுவாராம். இப்படத்தில் இவர்களின் காதல் காட்சி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் உள்ளதாம்.