கைக்குழந்தையுடன் இளம் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை!!

1290

Kinaru

மிஹிந்தலை – தொரமடலாவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகனுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தில் 20 வயது இளம் தாயும் அவரது ஒன்றரை வயது ஆண் குழந்தையும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக இளம் தாய் தனது குழந்தையுடன் இன்று காலை கிணற்றில் குதித்துள்ளார்.