திருமண விடயத்தில் சர்ச்சையை உண்டாக்கிய சர்மி!!

977

Charmi

காதல் அழிவதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சார்மி. இவர் தற்போது தெலுங்கில் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லட்சுமி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் Getting married today !! என்று டுவிட் செய்துள்ளார். இதை கண்ட பலர், இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலர் இது ஜோதி லட்சுமி படத்தின் கெட்டப் என்று கூற, எந்த விஷயத்தில் விளையாடுவது என்று தெரியாதா என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.