தாயும் மகனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

664

Sucide

இன்று காலை தாய் ஒருவர் தனது மகனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர்கள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிலிமத்தலாவை பகுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.