நயன்தாராவா வேண்டவே வேண்டாம் : கண்டிஷன் போடும் ஆர்யா!!

437

Nayan

ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை நாம் மறக்கவே மாட்டோம். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இதே கூட்டணி இணைய இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் நயன்தாரா இப்படத்தில் ஆர்யா என்றால் என்னால் நடிக்கவே முடியாது என்று கூறி படத்தில் இருந்து விலகியிருந்தார்.ஆர்யா தற்போது ஏ.எல். விஜய் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

இப்படத்தில் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க விரும்பினாராம் விஜய்.ஆர்யாவும் வேறு யாரை வேணும் என்றாலும் கதாநாயகியாக நடிக்க வைங்க, ஆனால் நயன்தாரா மட்டும் வேணாம் என்று கூறியுள்ளாராம்.