முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை அமர்களப்படுத்திய சன்ரைசர்ஸ் வீரர்கள்!! (வீடியோ)

565

Murali

இலங்கை அணியின் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

முத்தையா முரளிதரன் தனது 43வது பிறந்த நாளை நேற்று முன் தினம் கொண்டாடினார்.

தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சன்ரைசரஸ் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக அவர் இருப்பதால் அந்த அணியின் வீரர்கள் கேக் வெட்டி அவரது பிறந்த நாளை அமர்களப்படுத்தியுள்ளனர்.