6 கால்களுடன் பிறந்த அபூர்வ ஆட்டுக் குட்டி!!(படங்கள்)

944

கிழக்கு சீனா­வி­லுள்ள பண்­ணை­யொன்றில் 6 கால்­க­ளுடன் விசித்­திர ஆட்டுக் குட்­டி­யொன்று பிறந்­துள்­ளது.

சயோஹு அன்­ஹுயி மாகா­ணத்தில் ஸியவோ கிபின் என்­ப­வ­ருக்கு சொந்­த­மான பண்­ணையில் பிறந்த ‘சிலந்தி ஆடு’ என செல்­ல­மாக அழைக்­கப்­படும் இந்த ஆட்டுக் குட்டி நான்கு முன் கால்­க­ளையும் இரு பின் கால்களையும் கொண்டுள்ளது.

1 2 3