நள்ளிரவு முதல் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரிகள் அதிகரிப்பு!!

764

potato

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 55 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் ஒரு கிலோகிராமிற்கான வரி 30 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.