தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால்!!

613

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார்.

தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம் பெறுகின்றது.

11 12 13