வவுனியா விளக்கமறியல் சிறையில் இருந்து 21 கைதிகள் விடுதலை!!

597

வெசாக் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 21 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 பெண் கைதிகளும் 18 ஆண் கைதிகளுமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனா்.

வவுனியா சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் எச்.அக்பர் தலைமையில் கைதிகள் விடுவிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

11 12