கம்பன் விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி!!(படங்கள்)

1091

இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கடந்த 10 வருடமாக வெள்ளவத்தையில் ஒவ்வொரு வருடமும் கம்பன் விழா நடைபெற்று வருகின்றது.

இவ்விழாவுக்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இம்முறையும் வெள்ளவத்தை இராமக்கிருஸ்ணன் அரங்கில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்ற கம்பன் விழாவில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கலந்து கொண்டார்.

கம்பன் கழகத் தலைவரினால் ஜனாதிபதிக்கு மிகப்பிரமாண்டமான கௌரவம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

21 22 23