வவுனியா ஓமந்தை உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்ற புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!!(படங்கள்)

719

ஓமந்தையில் அமைந்துள்ள வவுனியா உயர் தேசிய தொழில்நுட்பவியல் கல்லூரியில் இன்று (06.05.2015) புதிய மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் பணிப்பாளர் திரு.இளங்குமரன் அவர்களது தலைமையில் கணக்கியல், ஆங்கில மற்றும் கணணி தொழில்நுட்பப் பிரிவுகளின் மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

11 12 13 14 18 19 20