திரு .சாயிநந்தன் அனுஜன்
பிறப்பு : 22 டிசெம்பர் 1996 || இறப்பு : 10 மே 2015
வவுனியா உக்குளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாயிநந்தன் அனுஜன் அவர்கள் 10-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தர்மலிங்கம் புனிதவதி தம்பதிகள் மற்றும் பொன்னுச்சாமி சோதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சாயிநந்தன் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், கிருஜன், லக்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தட்சணாமூர்த்தி(பிரான்ஸ்), சிவனேசமூர்த்தி(வவுனியா), சத்தியமூர்த்தி(லண்டன்), தவஞானமூர்த்தி(சுவிஸ்),கணேசமூர்த்தி (சுவிஸ்), ஹம்சத்வனி(கனடா), மதிவதனி(வவுனியா) ஆகியோரின் அன்பு மருமகனும், ஜெயநந்தன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 258/1,
2ம் ஒழுங்கை,
உக்குளாங்குளம்
வவுனியா.
தகவல்
குடும்பத்தினர் (சாயி மொபைல் நெற்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15.05.2015, 08:30 மு.ப 04:00 பி.ப
முகவரி: Krematorium Bucheggplatz, Käferholz Str, 8057 Zurich, Switzerland
திகதி :- புதன்கிழமை (20.05.2015) அன்னாரினது இல்லத்தில் பார்வையிடலாம்
தொடர்புகளுக்கு
சாயிநந்தன்(தந்தை) — இலங்கை
தொலைபேசி: +94770160732
செல்லிடப்பேசி: +94778915700
கணேஷ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795108575
தட்சணாமூர்த்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33782344091
சத்தியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447702572763