சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இலங்கையர் அமெரிக்காவில் கைது!!

551

SL

சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் அமெரிக்காவின் புளோரிடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இணையத்தின் மூலம் அறிமுகமான சிறுமி ஒருவரையே இவர் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபர் 23 வயதான இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.

இருக்கு எதிராக புளோரிடா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய அந்த நாட்டு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.