திரு வீரகத்திப்பிள்ளை நடராசா
(முன்னாள் பிரபல வர்த்தகர்- கண்டி, சித்தி விநாயகர் ஆலயம், நாகபூசணி அம்மன் ஆலய தர்மகர்த்தா, திரு நெறிய தமிழிசை செல்வர்)
தோற்றம் : 10 யூன் 1932 || மறைவு : 19 மே 2015
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை நடராசா அவர்கள் 19.05.2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற கமலவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பவளமலர்(ஜெர்மனி), மாணிக்கவாசகன்(நோர்வே), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), கிரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற மங்கையற்கரசி, யாழினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமாரன்(ஜெர்மனி), அனுசா(நோர்வே), கயல்விழி(பிரான்ஸ்), சரிதா(இலங்கை), விவேகானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், கமலாம்பிகை, மற்றும் மனோன்மனி, கனகரெத்தினம், மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, பொன்னம்பலம், சுப்பிரமணியம், செல்லமுத்து, சிவக்கொழுந்து, இராசம்மா, மற்றும் நாகரெத்தினம், தாமோதரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாட்சாயினி, தர்சன், தனுசன், சயந்தா, சயின்தன், சர்வின், ஹஸ்வின், ஹஸ்வி, யனுசா, டிலோசன், மயூரி, தர்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22.05.2015 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் காலை 10.00 மணியளவில் வவுனியா தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி: +94242220345
சிவகுமாரன் — ஜெர்மனி
தொலைபேசி: +4920128952927
மாணிக்கவாசகன் — நோர்வே
தொலைபேசி: +4722305484
கேதீஸ்வரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33951243668
செல்லிடப்பேசி: +33659949168
யாழினி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143004447