வவுனியாவில் நாளை நீர்வெட்டு!!

660

download

வவுனியா நகர் முழுவதும் நாளை சனிக்கிழமை (23.05.2015) காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக வவுனியா நீர்வடிகாலமைப்புச் சபையின் அதிகாரி ஒருவர் வவுனியா நெற் இணையத்திற்குத் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.