வவுனியா கலைஞர்களால் விரைவில் வெளிவரவுள்ள “எனக்கொரு ஆசை” குறும்படம்!!(படங்கள்)

606

வவுனியா மண்ணிலிருந்து ஐங்கரன் இயக்கத்தில் “எனக்கொரு ஆசை” எனும் குறும்படம் விரைவில் வெளிவரவுள்ளது. அதற்கான படப்பிடிப்புக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

புவிகரன், ஹரினி, ஷயனுஜன், ரூபன் ஆகியவர்களின் நடிப்பில் வவுனியாவில் படப்பிடிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இக் குறும்படம் வெற்றியடைய வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

11 12 13 14