பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்ற குடியரசு தினம் இன்றாகும்.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியே இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.
அன்றையதினமே உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீரிமாவோ பண்டாரநாயக்க நாட்டின் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.