வவுனியா மறவன்குளம் மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆர்ப்பாட்டம்!!(படங்கள், காணொளி)

962

வவுனியா மறவன்குளம் மக்கள் இன்று(01.06.2015) அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடுமைக் கோட்டுக்கு கீழுள்ள தமக்கு சமுர்த்தி உதவிகள் சீராக வழங்கப்படவேண்டும், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இம் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தமக்கு வர வேண்டிய சைக்கிள்களை சிவில் நிர்வாகம் தமக்கு தெரிந்தவர்களுக்கு வளங்குகின்றது எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்தனர்.

பாஸ்கரன் கதீசன்-

1 2 03 4 5 6 7 8 9