சூரிய சக்­தியால் இயங்கும் விமா­னத்தில் பசுபிக் சமுத்­தி­ரத்தைக் கடக்கும் சாதனைப் பயணம்!!

296

Fli

சுவிஸ் விமா­னி­யான அன்ட்றி பொர்ச்­பேர்க் சூரிய சக்­தியால் இயங்கும் விமா­ன­மொன்றைப் பயன்­ப­டுத்தி பசுபிக் சமுத்­தி­ரத்தைக் கடக்கும் சாதனைப் பய­ணத்தை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆரம்­பித்­துள்ளார்.

அவர் ‘சோலர் இம்பல்ஸ் 2’ விமா­னத்தில் சீனாவின் ஜியாங்ஸு மாகா­ணத்தில் நான்ஜிங் நக­ரி­லுள்ள லுகோயு விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஹவாயை நோக்கி தனது பய­ணத்தை ஆரம்­பித்­துள்ளார்.

அவர் 6 நாட்­களில் ஹவாயை சென்­ற­டைய எதிர் பார்த்துள்ளார்.ஜம்போ விமா­ன­மொன்றை விடவும் அக­ல­மான இந்த விமா­னத்தின் நிறை காரொன்றின் நிறையை விடவும் சிறிது அதிகமாகும்.