“மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள்” எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று(02.06) இரவு இடம்பெற்றது
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(NTJ) ஏற்பாடுசெய்திருந்த இப் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மெளலவி லஹ்றான் மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்.
இக் கூட்டத்திற்கு பெருந்திரளான பொதுமக்கள் வருகைதந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
-நீலாகரன்-










