இயேசு கிறிஸ்துவின் ஓவியத்தின் கீழ் குருதி வழியும் அடையாளம்!!

297

Jesus

அமெ­ரிக்க ரொட் தீவின் நியூபோர்ட் நகரில் தேவா­ல­ய­மொன்­றி­லுள்ள இயேசு கிறிஸ்து சிலு­வையில் அறை­யப்­பட்­டதை வெளிப்­ப­டுத்தும் ஓவிய படத்தின் கீழ் குருதி வழி­வது போன்று காணப்­படும் மர்­ம­மான சிவப்பு நிற அடை­யாளம் அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்த்­துள்­ளது.

140 ஆண்­டுகள் பழை­மை­யான மேற்­படி சென் ஜோன் தேவா­ல­யத்தில் பல வருட கால­மாக இந்த ஓவிய படம் இருந்து வரு­கின்­றமை குறிப்பிடத்­தக்­கது.

இந்­நி­லையில் அந்த ஓவிய படத்தின் கீழ் காணப்­படும் 6 அங்­குல நீள சிவப்பு நிற அடை­யா­ளத்தை இயேசு கிறிஸ்­துவின் அடை­யாளம் ஒன்றா­கவே கரு­து­வ­தாக அந்தத் தேவா­ல­யத்தின் மதகுருவான நாதன் ஜே. ஏ. ஹம்பிறி தெரிவித்தார்.