கொலைக் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை!!

518

Hang

நபர் ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நால்வருக்கு மாத்தறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த இந்த மரண தண்டனை தீர்ப்பை அறிவித்துள்ளார்.

2001 கந்தர பகுதியில் 70 வயது நபரை வெட்டிக் கொலை செய்ததாக நால்வர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.